×

இந்திய டெஸ்ட் அணியில் சூர்யகுமார் யாதவ் இடம்பிடிக்க வாய்ப்பு

மும்பை: வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில், ஜடேஜாவுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் இடம்பெறலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஆசிய கோப்பையின் போது ஏற்பட்ட காயத்தில் இருந்து ஜடேஜா இன்னும் முழுவதும் குணமடையவில்லை.


Tags : Suryakumar Yadav ,Indian Test team , Suryakumar Yadav is likely to be included in the Indian Test team
× RELATED 2024 ஐபிஎல் தொடர் முதல் 2 போட்டிகளில்...