விளையாட்டு இந்திய டெஸ்ட் அணியில் சூர்யகுமார் யாதவ் இடம்பிடிக்க வாய்ப்பு dotcom@dinakaran.com(Editor) | Nov 23, 2022 சூர்யகுமார் யாதவ் இந்தியத் தேர்வுத் துடுப்பாட்ட அணி மும்பை: வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில், ஜடேஜாவுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் இடம்பெறலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஆசிய கோப்பையின் போது ஏற்பட்ட காயத்தில் இருந்து ஜடேஜா இன்னும் முழுவதும் குணமடையவில்லை.
ஒன்றரை வருட காத்திருப்புக்கு பின் டெஸ்ட்டில் அறிமுகமாகும் விக்கெட் கீப்பர் கே.எஸ்.பரத்: ஆஸி.க்கு எதிரான முதல் போட்டியில் களம் இறங்குகிறார்