சென்னை சென்னை கொளத்தூர் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் மறுசீரமைப்பு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் dotcom@dinakaran.com(Editor) | Nov 23, 2022 முதலமைச்சர் சென்னை கொளத்தூர் பந்தர் கார்டன் கார்ப்பரேஷன் பள்ளி கே. ஸ்டாலின் சென்னை: சென்னை கொளத்தூர் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் மறுசீரமைப்பு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.4.37 கோடியில் நவீன வசதிகளுடன் பள்ளியை மேம்படுத்தும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
ஒன்றுபட்ட அதிமுக அவசியம்!: ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் இணைந்து தேர்தலை சந்திக்க வலியுறுத்தினோம்.. பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி பேட்டி
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பழனிசாமி, பன்னீர்செல்வம் இருவரும் இணைந்து பணியாற்ற பா.ஜ.க. சார்பில் வலியுறுத்தினோம்: சி.டி.ரவி பேட்டி
தொடர்மழையால் நெற்பயிர்கள் பாதிப்பு: உழவர்களுக்கு இழப்பீடு வழங்க பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்..!!
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
'பாஜக விவகாரத்தில் எச்சரிக்கையுடன் இருப்போம்': பாஜகவை பற்றி எங்களுக்கும்; மக்களுக்கும் தெரியும்.. ஓபிஎஸ் தரப்பு பொன்னையன் பேட்டி..!!
'பாஜக விவகாரத்தில் எச்சரிக்கையுடன் உள்ளோம்': பழனிசாமி தரப்பைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேட்டி