சென்னையில் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் போராட்டம்

சென்னை: சென்னை திருநின்றவூர் ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவிகளுக்கு அப்பள்ளி தாளாளர் வினோத் பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரை அடுத்து அவரை கைது செய்ய வலியுறுத்தி 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: