மஞ்சூர் பகுதியில் கூண்டு வைத்து பிடிக்கப்பட்ட கரடி: முக்கூருத்தி தேசிய பூங்காவில் விடுவிப்பு

நீலகிரி: மஞ்சூர் பகுதியில் கூண்டு வைத்து பிடிக்கப்பட்ட கரடி முக்கூருத்தி தேசிய பூங்காவில் விடுவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி வன கோட்டம், குந்தா வனச்சரகத்திற்கு உட்பட்ட மஞ்சூர் பகுதியில் குடியிருப்பு பகுதியில் உலா வந்த கரடியை இன்று அதிகாலை 2.30 மணியளவில் கூண்டு வைத்து வனத்துறையினர் பிடித்தனர். தொடர்ந்து  முக்கூருத்தி தேசிய பூங்கா, பங்கித் தபால் வனப்பகுதியில் கரடி பாதுகாப்பாக விடப்பட்டது.

Related Stories: