கொரோனா கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து சீனாவில் ஐபோன் தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம்

சீனா: கொரோனா கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து சீனாவில் ஐபோன் தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா பரவலை தடுப்பதற்காக ஃபாக்ஸ்கான் தொழிலாளர்களை தனிமைப்படுத்தி வைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Related Stories: