தமிழகம் இலங்கையில் இருந்து ஈழத்தமிழர்கள் 10 பேர் குடும்பமாக ராமேஸ்வரம் தனுஷ்கோடிக்கு அகதிகளாய் வருகை dotcom@dinakaran.com(Editor) | Nov 23, 2022 ராமேஸ்வரம் துஷ்கோடி இலங்கை ராமேஸ்வரம் தனுஷ்கோடி ராமேஸ்வரம்: இலங்கையில் இருந்து ஈழத்தமிழர்கள் 10 பேர் குடும்பமாக ராமேஸ்வரம் தனுஷ்கோடிக்கு அகதிகளாய் வருகை தந்துள்ளனர். பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கையில் இருந்து தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 208ஆக உயர்ந்துள்ளது.
ஒசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் 60க்கும் மேற்பட்ட யானைகள் தஞ்சம்: கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறை அறிவுறுத்தல்..!
ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2க்கு கான கணினி வழி தேர்வு தமிழ்நாடு முழுவதும் 188 மையங்களில் நடைபெறுகிறது
புதுச்சேரி சட்டப்பேரவை தொடங்கிய 23 நிமிடங்களில் முடிவடைந்தது: அரசின் கூடுதல் செலவினங்களுக்கு ஒப்புதல்
கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் 1- முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு இன்று(03-02-2023) விடுமுறை அறிவிப்பு!
இரண்டாம் நிலை காவலர் பணிக்கு இட ஒதுக்கீட்டின்படி எத்தனை பேர் தேர்வு செய்யப்பட்டனர்? அறிக்கையளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
சூளகிரி அருகே எருதாட்டத்திற்கு அனுமதி மறுப்பு ஆயிரக்கணக்கான மக்கள் 5 மணி நேரம் மறியல்: 30 வாகனங்கள் உடைப்பு; போலீஸ் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு; 300 பேர் கைது
வாட்ஸ்அப் கால், தடை செய்யப்பட்ட செயலிகளை பயன்படுத்துவதால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க தடுமாறும் போலீசார்
திருமணம் முடித்த கையோடு உறவினர்கள் புடைசூழ மணமகளை ரேக்ளா வண்டியில் அழைத்து சென்ற மணமகன்: மாதவரத்தில் ருசிகர சம்பவம்