புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் பணியாளர் சீர்திருத்ததுறை அதிகாரிகள் சோதனை

புதுச்சேரி: புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் பணியாளர் சீர்திருத்ததுறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். அரசு ஊழியர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வரவில்லை என சமூக அமைப்புகள் நேற்று போரட்டம் நடத்தின.

Related Stories: