தமிழகம் புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் பணியாளர் சீர்திருத்ததுறை அதிகாரிகள் சோதனை dotcom@dinakaran.com(Editor) | Nov 23, 2022 பணியாளர் மறுசீரமைப்பு திணைக்களம் புதுச்சேரி ஆதி திராவிட நலத்துறை புதுச்சேரி: புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் பணியாளர் சீர்திருத்ததுறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். அரசு ஊழியர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வரவில்லை என சமூக அமைப்புகள் நேற்று போரட்டம் நடத்தின.
சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கவுரி பதிவியேற்றது அதிர்ச்சி அளிக்கிறது: வைகோ பேட்டி
திருமயம் பகுதியில் சாலைகளில் கால்நடைகள் சுற்றி திரிந்தால் உரிமையாளர்களுக்கு அபராதம்-ஊராட்சி நிர்வாகம் அறிவிப்பு
ஒரத்தநாடு அருகே நெல்லுபட்டு கிராமத்தில் ட்ரோன் மூலம் உரம் தெளிப்பு செயல் விளக்கம்-வேளாண் கல்லூரி கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு
லாரியுடன் பறிமுதலான 17 டன் ரேஷன் அரிசி அரசு நுகர்பொருள் கிட்டங்கியில் ஒப்படைப்பு-தலைமறைவானவரை தேடும் போலீசார்