மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.1,000 வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.1,000 வழங்க ரூ.16.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சீர்காழியில் 99518 குடும்ப அட்டைதாரர்களுக்கும், தரங்கம்பாடியில் 62129 குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 வழங்கப்படுகிறது.

Related Stories: