இந்தியாவால் தேடப்படும் சாகிர் நாயக் உலகக்கோப்பையில் பங்கேற்பு

கத்தார்: மத வெறுப்புணர்வு பேச்சு, பணமோசடி வழக்கில் இந்தியாவால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ள சாகிர் நாயக், கத்தார் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளுக்கு சிறப்பு விருந்தினராக சென்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சாகிர் நாயக் மலேசிய குடிமகனாக இருக்கும் நிலையில், இந்தியாவின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Related Stories: