நியூயார்க் மாகாணத்தில் அவசர நிலை பிரகடனம்

நியூயார்க்: அமெரிக்காவில் வரலாறு காணாத அளவில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதன் காரணமாக நியூயார்க் மாகாணத்தில் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: