அமெரிக்காவின் வால்மார்ட் அங்காடியில் நடந்த துப்பாக்கிசூட்டில் 4 பேர் உயிரிழப்பு

விர்ஜினியா: அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள வால்மார்ட் அங்காடியில் நடந்த துப்பாக்கிசூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கிசூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 10 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: