தூத்துக்குடியில் இருந்து 1,292.3 மெட்ரிக் டன் உர மூட்டைகள் புதுக்கோட்டை ரயில் நிலையம் வருகை

புதுக்கோட்டை: தூத்துக்குடியில் இருந்து 1,292.3 மெட்ரிக் டன் உர மூட்டைகள் புதுக்கோட்டை ரயில் நிலையம் வந்துள்ளது. புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்ட விவசாயிகள் பயன்பாட்டிற்காக 21 ரயில் பெட்டிகளில் உரங்கள் வந்துள்ளது.

Related Stories: