சென்னையில் காமாட்சி அன் கோ உள்ளிட்ட நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை

சென்னை: சென்னையில் காமாட்சி அன்ட்  கோ உள்ளிட்ட நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். தண்டையார்பேட்டை உள்பட 7 இடங்களில் பாமாயில், பருப்பு இறக்குமதி செய்யும் நிறுவங்களின் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. வரி ஏய்ப்பு புகார் எழுந்த நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

Related Stories: