உத்திரபிரதேசம் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றால் மீரட்டின் பெயர் மாற்றப்படும்: இந்து மகாசபை

லக்னோ: உத்திரபிரதேசம் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றால் மீரட்டின் பெயர் மாற்றப்படும். மீரட்டின் பெயர் நாதுராம் கோட்சே நகர் என மாற்றப்படும் என்று  இந்து மகாசபை அறிவித்துள்ளது.

Related Stories: