×

சிவகங்கையில் பள்ளி வேன் மீது பைக் மோதி ஒருவர் உயிரிழப்பு

சிவகங்கை: திருப்புவனத்தில் பள்ளி வேன் மீது பைக் மோதி அஜித் (25) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு இளைஞர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Tags : Sivaganga , A bike collided with a school van in Sivagangai, one person died
× RELATED சிவகங்கை தொகுதி வேட்பாளரின் பிரச்சார ஜீப் பறிமுதல்!