மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் அக்டோபர் 2026ல் முடிக்கப்படும்: ஒன்றிய அரசு

டெல்லி: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2026 அக்டோபர் மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும். எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான திட்டத்தின் மொத்த திருத்தப்பட்ட செலவு ரூ.1977.8 கோடியாக உயர்வு என வழக்கு விசாரணையின் போது உயர்நீதிமன்ற கிளையில் ஒன்றிய அரசு தகவல் தெரிவித்தது.

Related Stories: