அரசு கேபிள் டிவி சேவையை இடையூறின்றி வழங்க தனியார் மென்பொருள் நிறுவனத்துக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை : அரசு கேபிள் டிவி நிறுவன கேபிள் சேவையை இடையூறின்றி வழங்க தனியார் மென்பொருள் நிறுவனத்துக்கு ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. தனியார் மென்பொருள் நிறுவனத்தால் சட்டவிரோதமாக அரசு கேபிள் டிவி செயலிழப்பு செய்த விவகாரத்தில் அதன் நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

Related Stories: