திருப்பத்தூர் அருகே மின்சாரம் தாக்கி 5 மாத கர்ப்பிணி உயிரிழப்பு..!!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே மின்சாரம் தாக்கி 5 மாத கர்ப்பிணியான பூர்ணிமா என்பவர் உயிரிழந்தார். சின்ன பசிலிக்குட்டையில் மாட்டு கொட்டகையை சுத்தம் செய்தபோது மின்சாரம் தாக்கி பூர்ணிமா உயிரிழந்தார்.

Related Stories: