நெல்லையில் தொடர் கொலைகளை தடுக்க தென்மண்டல ஐஜி அஸ்ரா கர்க் தலைமையில் ஆலோசனை..!!

நெல்லை: நெல்லையில் தொடர் கொலைகளை தடுக்க தென்மண்டல ஐஜி அஸ்ரா கர்க் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. நெல்லை சரக டிஐஜி பிரவேஷ்குமார், 4 மாவட்ட எஸ்.பி.க்கள் உள்ளிட்டோருடன் அஸ்ரா கர்க் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Related Stories: