கடலூர் மாவட்ட மீனவர்கள் நாளை முதல் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறை அனுமதி..!!

சென்னை: கடலூர் மாவட்ட மீனவர்கள் நாளை முதல் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறை அனுமதி வழங்கியுள்ளது. வானிலை மைய எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டதால் மீனவர்கள் நாளை கடலுக்கு செல்கின்றனர்.

Related Stories: