நெல்லை மாவட்டத்தில் தொடர் கொள்ளையில் ஈடுப்பட்டு வந்த கொள்ளையன் கைது: 131 சவரன் நகை மீட்பு

நெல்லை : நெல்லை மாவட்டத்தில் தொடர் கொள்ளையில் ஈடுப்பட்டு வந்த கொள்ளையன் சுடலைப்பழம் (48) கைது செய்யப்பட்டார். கைதான சுடலைப்பழம் என்பவரிடம் இருந்து 131 சவரன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories: