பாஜவில் கோஷ்டி மோதல் உச்சக்கட்டம், பாஜ பெண் நிர்வாகியை ஆபாச வார்த்தைகளால் விமர்சித்து கொலை மிரட்டல் விடுக்கும் திருச்சி சூர்யா: ஆடியோ வைரலால் பரபரப்பு

திருச்சி; திருச்சியை சேர்ந்தவர் சூர்யா. இவர் தமிழக பாஜ ஓபிசி அணி (சிறுபான்மை அணி) மாநில செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். பாஜ சிறுபான்மையினர் அணியில், மற்றவர்களுக்கு பதவி வழங்குவதில் யூடியூப் சேனலில் மருத்துவ குறிப்புகளை வழங்குவதில் பிரபலமானவர் டெய்சி சரண். கடந்தாண்டு பாஜவில் இணைந்த டெய்சி சரணுக்கு, சிறுபான்மை அணி தலைவர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் சிறுபான்மை அணியில் நிர்வாகிகளுக்கு பதவி வழங்குவதில் இருவருக்கும் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மாறி, மாறி அச்சில் ஏற்ற முடியாத ஆபாச வார்த்தைகளில் திட்டி கொள்கின்றனர். முதலில் டெய்சி சரணை செல்போனில் தொடர்பு கொள்கிறார் சூர்யா. அவர்கள் பேசும் ஆடியோ விவரம்: டெய்சி சரண்: சூர்யா காலங்காத்தால எழுந்து என்னை நீ கூப்பிட்ட என்று கூறியதும் அவரை பேச விடாமல் சூர்யா தடுத்தார். அதற்கு, ஒரு நிமிசம் இரு. சூர்யா: என்னை நீ தம்பியா தானே பார்த்துக்க.

இனிமேல் எதிரியாக பார்க்க போற...டெய்சி சரண்: நான் என்னைக்குமா உன்ன தம்பியா பார்த்தேன். என்ன பேச விடு. சரியா...சூர்யா: ஊர்ல... (பீப் சவுண்ட்) படுத்துட்டு வந்து பதவிய வாங்கிட்டு வந்து நிப்ப. ஒங்கிட்ட வந்து நான் தலைகுனிந்து நிற்கணுமாடி... மறுபடியும் பீப் சவுண்ட். என் கிட்ட வந்து சவுடால் (பீப் சவுண்ட்). நீ பேசனது எல்லாம் ரெக்கார்டு பண்ணி வச்சிருக்கேண்டி. உன் புருஷன ஊரு மேய விட்டுட்டு... நீ ஊரு மேய்ஞ்சுக்கிட்டு பதவிய வாங்கிட்டு... என் பொண்டாட்டிய பத்தி பேசாத..டெய்சி சரண்: உன் அம்மா, உன் பொண்டாட்டி பண்றதுல்லாம் என்கிட்ட சொல்லாத...சூர்யா: இல்ல... இல்ல... ஒருவன் சாமியார் (பீப் சவுண்ட்) இருக்கிற... பெரிய பத்தினியா நீ. டெய்சி சரண்: என்ன சொன்ன... என்ன சொன்ன... ஒன்னும் புரியல. இன்னொருவாட்டி சொல்லு. இது என்ன லாங்க்வேஜ்... அம்மா... அம்மா... அம்மா...டெய்சி சரண்: உன் அம்மா, பொண்டாட்டியெல்லாம் விட்டு கொடுத்துட்டு நீ பிச்சை எடுத்த (பீப் சவுண்ட்) நீ... (பீப் சவுண்ட்) என் கிட்ட பேசாத. சூர்யா: ஆத்திரமடைந்து ஜே.பி.நட்டாவிடம் போறியா, அமித்ஷாக்கிட்ட போறியா, மோடி கிட்ட போறியா... எங்க வேணாலும் போயிக்க. டெய்சி சரண்: சூர்யா... காலங்காத்தல சும்மா சும்மா போன் செய்து திரும்ப திரும்ப டிஸ்டர்ப் பண்ண வேணாம்.

எதற்கு என்ன கூப்பிடுறீங்க. சூர்யா: யார் உன்னை டிஸ்டர்ப் பண்றா... நீ தான் வாய்ஸ் மெசேஜ் போட்டது... நானா உங்கள டிஸ்டர்ப் பண்றேன். மேலும் சூர்யா பேசுகையில், அந்த டாக்மென்ட் ஆட்டோ மெட்டிக் டவுன்லோடு தான் தாங்க. டெய்சி சரண்: ஆமா... ஆமா... இப்ப நான் போனில நேரா பேசுறேன். ரெக்கார்டு பண்றதுன்னா பன்னிக்கிங்க. சூர்யா: இல்ல... இல்ல... நீங்க தான் ரெக்கார்டு செய்வதெல்லாம். எனக்கு ரெக்கார்டு பண்ற பழக்கமே இல்லை. ரெக்கார்டு செய்வதெல்லாம் கேசவ விநாயகம் பழக்கத்துலதான். பிஜேபியில தலைமறைவாக இருப்பவர் எல்லாம்.... ரெக்கார்டு செய்வதெல்லாம் கேவச விநாயகம் பழக்கத்துல்ல தான். பிஜேபியில தலைமறைவாக இருப்பவர்கள் தான் ரெக்கார்டு பண்றது. டெய்சி சரண்: மணி இப்ப காலங்காத்தால 6.20. உனக்கு இதெல்லாம் தேவை தான். சூர்யா: இவ்வளவு எல்லாம் தரேன்னு பேசினீங்களே. அந்த ரெக்காட்டு எல்லாம் என்கிட்ட இருக்கு. வாங்க போட்டு பார்க்கலாம். இதெல்லாம் ஒரு அணி தலைவர் பேசுகிற பேச்சா? டெய்சி சரண்: சரி சரி தான். ஒரு நிமிஷம், ஒரு நிமிஷம்.

சூர்யா: மாவட்ட பொறுப்பில் சிறுபான்மை அந்த ரெக்கார்டு என்கிட்ட இருக்கு. வாங்க போட்டு மாவட்ட பொறுப்பில் மைனாரிட்டி போட முடியாமல் இப்படிய தாண்டுறியே... 68 பிரசன்ட் ஓபிசி சீட் வச்சிக்கிட்டு நான் என் ஜாதிகாரன ஏவி விடுறேன். நாளைக்கு நீ ஊரு தாண்ட முடியாது. உன் வீடு புகுந்து எல்லா பையனையும் வெட்டி புடுவேன். என் ஜாதிக்காரன் ஏறுனான்னு வச்சிக்க. என் சமுதாயம் இருக்கு. என் கட்சிக்காரன் நான் தாண்டவ. என்னை கட்சியை விட்டு நீக்கினாலும் பரவாயில்லை. நான் உன்னை போடணும் என்று நினைத்தால் உன்னை ரோட்டில வச்சி இழுத்து வச்சி அடுச்சிபுடுவேன். நீ மத்தவங்க மாதிரி நினைச்சிக்கிட்டு என்கிட்டு போட்டு பாக்காத... நீ படுத்து பதவி வாங்கி கிட்டு வந்து நிப்ப. உன்கிட்ட நான் தலைகுனிந்து நிற்க வேண்டுமாடி. டெய்சி சரண்: இரு இரு... கொஞ்சம் மத்தவங்களை பேச விடு. சூர்யா: நாளைக்கு நீ எங்க போனாலும் சரி. மவளே நீங்க எங்க போனாலும் சரி, ரோட்ல வெட்டினாலும் சரி, உனக்கு ஆக்சிடன்ட் ஆனாலும் சரி... உனக்கு என்ன ஆனாலும் சரி... நீ எழுதி வச்சிக்க... மைனாரிட்டிக்கு பொறுப்பு போட முடியாத நீ நாளைக்கு தெருவுல நாய செத்து கிடப்ப. டெய்சி சரண்: சொல்றத கொஞ்சம் கேளு. காலங்காத்தால...

சூர்யா: நான் யாருன்னு இனிமேல் நீ பார்ப்ப. டெய்சி சரண்: நீ ஒரு மெண்டலா... நான் போர்டு கமிட்டி போடறேன்னு சொல்ற. ஓபிசியான உன்னை நான் எப்படி போர்டு கமிட்டியில் தேர்ந்தெடுக்க முடியும். நீ என்ன மெண்டலமா... டெய்சி சரண்: நீ முதல்ல அண்ணாமலைக்கிட்ட பேசு. சூர்யா: நீ புருஷன ஊர் மேய விட்டுட்டு நீ ஊர் மேய்ந்து கிட்டு படுத்துகிட்டு பதவி வாங்கிகிட்டு என் பொண்டாட்டிய பத்தி பேசுவ. டெய்சி சரண்: உன் அம்மா, உன் பொண்டாட்டி செய்றத என்கிட்ட சொல்லாத. சூர்யா: நீ வாழ முடியாதவாறு ஒரு மாசத்துல செய்றேன். பிஜேபியில நீ அண்ணாமலை அண்ணன் கிட்ட கூட போய்க்க. உன்னை ஊருக்குள்ள வெட்டி சாய்க்கிறேன். ஒரு மாசத்துல சென்னைக்குள் வாழ மாட்ட. உன்னை வெட்டி சாய்க்கிறேன். டெய்சி சரண்: நீ ஆம்பளயா இருந்தா. அண்ணாமலைக்கிட்ட வா.

சூர்யா: நீயெல்லாம் பத்து பைசாவுக்கு தேற மாட்ட. டெய்சி சரண்: நீயெல்லாம் ஒரு ஆம்பளயா... நீ முதல்ல அண்ணாமலைக்கிட்ட வா...

சூர்யா: படிப்படியா நீ அனுபவிப்ப... டெய்சி சரண்: காலங்காத்தல என்னை ஏன் இப்படி நீ வந்து பாசாக இரு. சூர்யா: இதுவரைக்கும் என்னை நீ தம்பியா தானே பார்த்துக்கிற... இனிமேல் எதிரியா பார்ப்ப... டெய்சி சரண்: சரி சரி... சூர்யா: இல்ல நீ பார்ப்படி, கண்டிப்பாக நீ பார்ப்படி. நீ பேசுன பேச்சு ஒன்னொன்றொக்கும், ஒரு வார்த்தைக்கும், ஒவ்வொரு வரிக்கும் நீ அனுபவிப்படி. நீ இனிமேல் ஆஸ்பத்திரி நடத்த முடியாது. மெரினா பீச்ல நாளைக்கு நீ எரிவடி. ஜே.பி.நட்டாவிடம் போறியா, அமித்ஷாவிடம் போறியா, மோடியிடம் போறியா... டெய்சி சரண்: அப்பா சாமி... அவங்களெல்லாம் எனக்கு தெரியாது சாமி. இதெல்லாம் உங்களது குடும்பத்துலகாமி. சூர்யா: ஜனவரி 2023 மாதத்துக்குள்ள உன் கதையை நான் முடிச்சிடுவேன்.  இவ்வாறு உரையாடல் முடிவடைகிறது. இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: