இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 252 ஆக உயர்வு..!!

இந்தோனேசியா: இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 252 ஆக உயர்ந்துள்ளது. நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: