சென்னை அண்ணா நகரில் மறைந்த தமிழறிஞர் அவ்வை நடராசனின் இறுதி ஊர்வலம் தொடங்கியது..!!

சென்னை: சென்னை அண்ணா நகரில் மறைந்த தமிழறிஞர் அவ்வை நடராசனின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. அண்ணா நகர் இல்லத்தில் இருந்து மைலாப்பூர் மயானத்திற்கு அவ்வை நடராசன் உடல் கொண்டு செல்லப்படுகிறது. உடல்நலக்குறைவால் தமிழறிஞர் அவ்வை நடராசன் (85) சென்னையில் மருத்துவமனையில் நேற்று காலமானார். சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் இறுதிச் சடங்குகளுக்கு பின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. வைரமுத்து, ஜெகத்ரட்சகன் உடலை சுமந்து சென்றனர்.

Related Stories: