குற்றம் மதுரையில் பெண்கள் கல்லூரியில் நுழைந்து ரகளை செய்த 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!! dotcom@dinakaran.com(Editor) | Nov 22, 2022 மதுரை மதுரை: மதுரையில் கடந்த 30ம் தேதி பெண்கள் கல்லூரியில் நுழைந்து ரகளை செய்த 10 பேரில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. சூர்யா, அருண், மது நவீஸ், அருண்பாண்டியன் ஆகிய 4 பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
அண்ணாசாலையில் பழைய கட்டிடத்தை அகற்றிய போது விபரீதம் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து ஐடி பெண் ஊழியர் நசுங்கி பலி: 2 பேருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை; பொக்லைன் உரிமையாளர், டிரைவர் கைது
இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் விபரீதம்; மகாபலிபுரம் கடத்தி சென்று சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் வாலிபர் கைது
சவ ஊர்வலத்தில் சேவல் சண்டை விடுவதை தடுத்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் காவலருக்கு அடி உதை: போதை ஆசாமிகள் கைது
காரைக்கால் அருகே பயங்கரம் குழந்தை, பாட்டியை கொன்று இளம்பெண் தற்கொலை முயற்சி: தாய், தந்தை, 2 சகோதரர்களுக்கும் வெட்டு