தூத்துக்குடியில் 3ம் ஆண்டு புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்தார் கனிமொழி எம்.பி...!!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் 3ம் ஆண்டு புத்தகக் கண்காட்சியை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார். எட்டயபுரம் சாலையில் தனியார் மண்டபத்தில் 44 ஸ்டால்களுடன் புத்தக கண்காட்சி நடைபெறுகிறது.

Related Stories: