தமிழகம் தூத்துக்குடியில் 3ம் ஆண்டு புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்தார் கனிமொழி எம்.பி...!! dotcom@dinakaran.com(Editor) | Nov 22, 2022 கனிமொழி புத்தக கண்காட்சி தூத்துக்குடி தூத்துக்குடி: தூத்துக்குடியில் 3ம் ஆண்டு புத்தகக் கண்காட்சியை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார். எட்டயபுரம் சாலையில் தனியார் மண்டபத்தில் 44 ஸ்டால்களுடன் புத்தக கண்காட்சி நடைபெறுகிறது.
தாயைப் பிரிந்த 2 யானை குட்டிகளை வளர்த்த ஊட்டி பழங்குடியின தம்பதியின் ஆவணப்படம்: ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பட்டியலுக்கு தேர்வு
பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு நிறைவு பழநி மலைக்கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
கள்ளக்குறிச்சி- வரஞ்சரம் இடையே கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும்: விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை