குமரியில் இஸ்ரோவின் அறிவியல் அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடக்கம்: இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் அறிவிப்பு

குமரி: கன்னியாகுமரியில் இஸ்ரோவின் அறிவியல் அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். மீனவர்களின் பயன்பாட்டிற்காக விரைவில் புதிய கருவி கொண்டுவரப்படும் எனவும் சிவன் கூறினார்.

Related Stories: