மன்னராட்சி மேன்மை, மனுஸ்மிருதி பற்றி கருத்தரங்கு நடத்துமாறு பல்கலை. மானியக்குழு வெளியிட்ட சுற்றறிக்கைக்கு கி.வீரமணி எதிர்ப்பு..!!

சென்னை: மன்னராட்சி மேன்மை, மனுஸ்மிருதி பற்றி கருத்தரங்கு நடத்துமாறு பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்ட சுற்றறிக்கைக்கு திராவிட கழக தலைவர் கி.வீரமணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மானியக்குழு சுற்றறிக்கை, இந்திய அரசமைப்பு சட்டத்தின் அடிப்படையையே தகர்க்கக்கூடியது. அறிவுக்கு தூக்கு போடும் மதவெறி படையெடுப்பை கண்டித்து மாணவர்களே கண்டன குரலை எழுப்புவீர் என கி.வீரமணி கூறியுள்ளார்.

Related Stories: