நெல்லையில் ஓய்வுபெற்ற வட்டாட்சியர் வீட்டில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகை கொள்ளை: போலீஸ் விசாரணை

நெல்லை: நெல்லையில் ஓய்வுபெற்ற வட்டாட்சியர் சுப்ரமணியன் என்பவரின் வீட்டில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகை கொள்ளையடிக்கப்பட்டது. வீட்டின் கதவை உடைத்து நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: