கொல்கத்தாவில் கொசுவின் மாதிரி வடிவம், வலையுடன் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்..!!

கொல்கத்தா: மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவில் கொசுவின் மாதிரி வடிவம், வலையுடன் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேற்குவங்கத்தில் கொசுவால் டெங்கு அதிகரித்துள்ளதாக குற்றஞ்சாட்டி வலையை போர்த்தி பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.

Related Stories: