சாலையில் மாடுகள் சுற்றினால் பறிமுதல் செய்து ரூ.3,000 வரை அபராதம் விதிக்கப்படும்: ஓசூர் மாநகராட்சி அறிவிப்பு

கிருஷ்ணகிரி: சாலையில் மாடுகள் சுற்றித்திருந்தால் பறிமுதல் செய்யப்படும் என ஓசூர் மாநகராட்சி அறிவித்துள்ளது. மாடுகள் பறிமுதல் செய்து ரூ.1,000 முதல் ரூ.3,000 வரை அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஓசூர் மாநகராட்சி தெரிவித்திருக்கிறது.

Related Stories: