வடதமிழகம் நோக்கி நகர்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வடதமிழகம் நோக்கி நகர்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேற்கு, வடமேற்கு திசையில் தெற்கு ஆந்திரா - வட தமிழகம் நோக்கி நகர்ந்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது. தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

Related Stories: