கரூரில் விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மாநகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் சஸ்பெண்ட்..!!

கரூர்: கரூரில் விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மாநகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் தங்கமணி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கரூரில் அனுமதியின்றி கட்டப்படும் கட்டடங்கள் குறித்து கணக்கெடுக்கப்போவதாக ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: