என்.எல்.சி. வெளியேறாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும்: பாமக தலைவர் அன்புமணி எச்சரிக்கை

சென்னை: என்.எல்.சி. வெளியேறாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். சுரங்க விரிவாக்கத்திற்கு நிலம் தந்தால் வேலை அல்லது நிதி என மாவட்ட நிர்வாகம் ஆசைக்காட்டுகிறது. நிலம் கொடுத்தவர்களுக்கு 50 ஆண்டுகளாக ஏமாற்றம், துரோகத்தை மட்டுமே என்.எல்.சி. பரிசாக தந்தது. என்.எல்.சி. சார்பில் கடலூர் ஆட்சியர் கூறும் ஆசை வார்த்தைகளுக்கு மக்கள் ஏமாறமாட்டார்கள் என அன்புமணி கூறினார்.

Related Stories: