விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர். செஞ்சியின் முக்கிய சுற்றுலா பகுதியான கோட்டை பகுதி, பேருந்து நிலையம், நான்கு முனை சந்திப்பு ஆகிய இடங்களில் சோதனை நடைபெறுகிறது. மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: