கல்லூரி வளாகத்திலேயே மாணவிகளுக்கு தங்கும் விடுதி கட்டித்தரப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை:கல்லூரி வளாகத்திலேயே மாணவிகளுக்கு தங்கும் விடுதி கட்டித்தரப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதல் தலைமுறை பட்டதாரிகள், தங்களது அடுத்த தலைமுறையை படிக்கவைக்க வேண்டும் என முதல்வர் தெரிவித்தார்.

Related Stories: