இந்தியாவில் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

டெல்லி: இந்தியாவில் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் வளர்ச்சி பாதையில் உலக வல்லுநர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பால் இளைஞர்கள் பலன்களை பெறுகின்றனர் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

Related Stories: