பெண்களுக்கு ஒளிவிளக்காக ராணிமேரி கல்லூரி திகழ்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

சென்னை : பெண்களுக்கு ஒளிவிளக்காக ராணிமேரி கல்லூரி திகழ்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார். ராணிமேரி கல்லூரியை இடிக்க முயன்றபோது நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம் என்றும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளுக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தேன் என்றும் முதலமைச்சர் உரையாற்றினார்.

Related Stories: