அகவிலைப்படி உயர்வு கோரி சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அரசு பஸ் ஊழியர்கள் போராட்டம்

சென்னை : அகவிலைப்படி உயர்வு கோரி சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அரசு பஸ் ஊழியர்கள் போராட்டம் நடத்துகின்றனர். சென்னை பல்லவன் இல்லத்தில் உள்ள மாநகர போக்குவரத்து தலைமை அலுவலகத்தை சிஐடியூ தொழிலாளர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

Related Stories: