ரோஸ்கர் மேளா மூலம் வேலைபெற்ற 71,056 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் பிரதமர் நரேந்திர மோடி..!!

டெல்லி: ரோஸ்கர் மேளா மூலம் வேலைபெற்ற 71,056 பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். புதிதாக பணி அமர்த்தப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை காணொலி மூலம் பிரதமர் வழங்கினார். தேர்தல் நடப்பதால் குஜராத், இமாச்சல் தவிர சென்னை உள்பட 45 இடங்களில் பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது. சென்னை ஆவடியில் மத்திய இணையமைச்சர் முருகன் 208 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

Related Stories: