×

உலகின் தலைசிறந்த பசுமை மாறா காடாக கோத்தகிரி லாங்வுட் சோலை அறிவிப்பு

நீலகிரி : உலகின் தலைசிறந்த பசுமை மாறா காடாக கோத்தகிரி லாங்வுட் சோலை அறிவிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ் கனோபி என்ற இங்கிலாந்து அரசியின் பசுமை நிழற்குடை அங்கீகாரம் கோத்தகிரி லாங்வுட் சோலைக்கு தரப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள ராயல் காமன்வெல்த் சொசைட்டியின் தலைமை நிர்வாகம் மூலம் அமைச்சர் ராமச்சந்திரனுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Kotagiri Longwood , World's Best, Green, Mara, Forest, Kothagiri, Longwood, Oasis, Notice
× RELATED பசுமை நிழற்குடை விருது பெற்ற...