ராணிமேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழா: சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

சென்னை: ராணிமேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழா நடைபெற்று வருகிறது. சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டம் வழங்கி விழா பேருரையாற்றுகிறார். முதலமைச்சருக்கு மாணவிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Related Stories: