கள்ளக்குறிச்சியில் கருக்கலைப்பு செய்த பெண் பலியான விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: கள்ளக்குறிச்சியில் கருக்கலைப்பு செய்த கர்ப்பிணிபெண் பலியான விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மருத்துவர்களின் ஆலோசனை, பரிந்துரைகளின் அடிப்படையில் மருந்துகளை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் கூறினார்.

Related Stories: