தமிழகம் திருச்சி விமான நிலையத்தில் ரூ.3.50கோடி மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் dotcom@dinakaran.com(Editor) | Nov 22, 2022 திருச்சி விமான நிலையம் திருச்சி : திருச்சி விமான நிலையத்தில் ரூ.3.50கோடி மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். 6 விமானங்களில் 40 பயணிகள் கடத்தி வந்த 8 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் நடத்திய வாகன தணிக்கையில் ரூ.1.15 லட்சம் பறிமுதல்..!!