திருச்சி விமான நிலையத்தில் ரூ.3.50கோடி மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல்

திருச்சி : திருச்சி விமான நிலையத்தில் ரூ.3.50கோடி மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். 6 விமானங்களில் 40 பயணிகள் கடத்தி வந்த 8 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

Related Stories: