தமிழக மருத்துவ கவுன்சில் தேர்தல் முறையாக நடத்தப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: தமிழக மருத்துவ கவுன்சில் தேர்தல் முறையாக நடத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், தேர்தல் குறித்து மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளதால் நீதிமன்ற உத்தரவுப்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Related Stories: