இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் சென்னை வந்தனர்..!!

சென்னை: இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் இன்று காலை சென்னை வந்தனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் ராமேஸ்வரம் மீனவர்களை வரவேற்றனர். தமிழ்நாடு அரசு சொந்தமான வாகனம் மூலம் மீனவர்களை ராமேஸ்வரத்துக்கு அழைத்துச் சென்றனர்.

Related Stories: